எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது
கோவிட் -19 க்கு எதிரான போரில் முன் வரிசையில் துணிச்சலாகச் செயற்படும் வீரர்களை ஆதரிப்பதற்கான ஒரு தேசிய முயற்சியே “செய்கடமை் வேலைத்திட்டம். நாம் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறுவதற்கான சந்தர்ப்பமே இது. நம் வாழ்க்கையை தங்கள் சொந்த வாழ்க்கைக்கும் மேலாக கருதியவர்களுக்காக நம் பங்கைச் செய்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது.
டயல் செய்வதன் மூலம் இப்போது உங்கள் மொபைலில் நன்கொடை அளிக்கலாம் #207#